பொன்னுக்கு வீங்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொன்னுக்கு வீங்கி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொன்னுக்கு வீங்கி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. புட்டாளம்மை
  2. தாளம்மை
  3. பொட்டலம்மை
  4. கூகைக்கட்டு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. mumps
  2. parotitis
  3. paroxysm

விளக்கம்[தொகு]

  • சிறுவர்களுக்கு வரும் ஒரு வகை அம்மை நோய்...முகம் வீக்கம் காணும்...இந்த நோய்க்கு பொன்னாலான சங்கிலியை கழுத்தில் அணிவித்தால் நோய் போய்விடும் என்று நம்பப்பட்டதால் 'பொன்னுக்கு வீங்கி' என்று பெயர் பெற்றது!!!...இந்த நோய் கண்டவரின் முகம் ஆந்தையின் முகத்தைப்போன்று தோற்றம் பெரும் என்பதால் இந்தப் பிணிக்கு கூகைக்கட்டு என்றும் கூறுவர்...ஆந்தைக்கு கூகை என்றப் பெயருமுண்டு...


"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்னுக்கு_வீங்கி&oldid=1224972" இலிருந்து மீள்விக்கப்பட்டது