பொன்மாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொன்மாலை
பொன்மாலை
பொன்மாலை
பொன்மாலை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொன்மாலை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சூரியன் மறையும் மாலை.


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. evening twilight at the time of sun-setting.


விளக்கம்[தொகு]

சூரியன் மறைந்துக்கொண்டிருக்கும் மாலைப் பொழுதில் சூரியக்கிரணங்கள் செம்பொன்/மஞ்சள் நிறத்தில் பூமியெங்கும் பரவி காணும் இடமெல்லாம் பொன் நிறமாக, இரம்மியமாகக் காட்சி தரும்...இதுவே பொன்மாலைப் பொழுது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்மாலை&oldid=1216413" இலிருந்து மீள்விக்கப்பட்டது