பொன் விழா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொன் விழா, .
பொருள்
[தொகு]- ஐம்பது ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
golden jubilee (celebrations to mark completion of 50 years in any event)
விளக்கம்
[தொகு]- பொன் + விழா = பொன் விழா...ஓர் அமைப்பு, சங்கம், கட்சி, குழு, நிறுவனம் அல்லது மற்றெந்த நிர்வாகமாவது தோன்றி ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்னும் உயிர்த்துடிப்போடு இயங்கிக்கொண்டிருந்தால் அந்த நிலையை பொன் விழா என்று வெகு அமர்க்களமாகச் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடி மகிழ்வர்...தனிபட்ட மனிதர்களும் அவரவர்கள் ஈடுபட்டுள்ள துறையில் 50 ஆண்டுகள் வெற்றிகரமாக இருப்பதைக் குறித்து பொன் விழா எடுப்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொன் விழா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி