உள்ளடக்கத்துக்குச் செல்

பொம்மன்மாசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொம்மன்மாசு:
முழுப்பழம்
பொம்மன்மாசு:
சுளைகள்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பொம்மன்மாசு, பெயர்ச்சொல்.
  1. பம்பளிமாசு (நீர்நிறக். 52.)
  2. பொம்மாசு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. pomelo fruit

விளக்கம்

[தொகு]
  • சாத்துக்குடிப் பழத்தைப்போன்ற உருவில் மிகப்பெரிய வடிவத்தில் கிடைக்கும் பழம்...இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்து நிலைத்த பழவகைகளுள் ஒன்று...புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ளதாய் மிகப்பெரியச் சுளைகளைக் கொண்டிருக்கும்...சாறுப்பிழிய ஏற்றப்பழவகையல்ல யெனினும், உணவாகப் பயன்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொம்மன்மாசு&oldid=1443914" இலிருந்து மீள்விக்கப்பட்டது