பொரித்தல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பொரித்தல், வினைச்சொல்.
- பொரியச்செய்தல்
- வறுத்தல்
- கிழங்கு சுடுதல்
- அடைகாத்துக் குஞ்சுண்டாக்குதல்
- போக்குதல்
- தீய்த்தல்
- புளியில்லாமல் சமைத்தல்
- குறைந்த விலைக்கு விற்றல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +