பொருநைத்துறைவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருநைத்துறைவன்:
இந்தப் பொருநையாற்றை தன் நாட்டிலுடையவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொருநை + துறைவன்

பொருள்[தொகு]

  • பொருநைத்துறைவன், பெயர்ச்சொல்.
  1. சேரன் (பிங். )ஆன் பொருநை ஆற்றிற்குத் தலைவனாக
  2. பாண்டியன்தாமிரபரணி (பொருநை) ஆற்றிற்குத் தலைவனாக
    (எ. கா.) பொருநைத் துறைவன் பொற்பாவாய் புது நீராடி யருளுகவே (குமர. பிர. மீனா. பிள். 88).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Cēra king, as lord of the Āṉ porunai river
  2. Pandya king, as lord of the Tāmiraparṇi river


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருநைத்துறைவன்&oldid=1415244" இலிருந்து மீள்விக்கப்பட்டது