பொருளீட்டு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருளீட்டு வினைச்சொல் .
பொருள்
[தொகு]- பணம்/செல்வம் சம்பாதி
மொழிபெயர்ப்பு
[தொகு]- to earn money/wealth
விளக்கம்
[தொகு]- 'பொருள் + ஈட்டு = பொருளீட்டு'..வாழ்க்கைக்கு ஆதாரமான பணம், செல்வம்,(பொருள்) ஆகியனவற்றை சம்பாதி (ஈட்டு) என்றுப் பொருள்.
பயன்பாடு
[தொகு]- பண்டைய நாட்களிலும் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்
இலக்கியமை
[தொகு]அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள். இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (திருக்குறள்--247 )
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொருளீட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி