கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பொலம்பூங்கா
- பொன்னாலான பூ,கனி,மரங்கள் உள்ள பூங்கா, இறைவனின் இருப்பிடம்
- இறைவனுக்கு கீழுள்ள தேவர்கள் உறையும் உலகம்
- சொர்க்கம்- இறந்தபின் நல்லவர் செல்லும் வளனிறைந்த வானுலகம்
மொழிபெயர்ப்புகள்