பொலி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பொலி, பெயர்ச்சொல்.
- தூற்றா நெற்குவியல்
- தூற்றிய நெல்
- விளைவின் அளவு.
- அந்த வயல் என்ன பொலி காணும்
- தானியமாகக் கொடுக்கும் வட்டி
- நாவிதன் கொங்குவேளாளரில் இறந்தவரெலும்பை மூன்றா நாள் நீரிலிட்டுப் பசுமரத்திற் பால்வார்க்கும்போது வழங்கும் நற்செயல்
- புணர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - poli
- Heap of unwinnowed grain
- winnowed paddy
- Out- turn
- Interest paid in kind
- Exclamation by a barber on the third day of a funeral, as he pours milk at the foot of a green tree after throwing the bones of the deceased in water, a custom among the Koṅgu Vēḷāḷas
- Covering, as of animals
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +