போகபூமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • போகபூமி, பெயர்ச்சொல்.
  1. கருமபலத்தை அனுபவித்தற்குரிய பிரதேசம்
    (எ. கா.) இதுதான் நவகண்டமாய் அதில் எட்டுக் கண்டமும் போகபூமியாய் ஒன்பதாம் கண்டமான பரத கண்டம் கருமபூமியா யிருக்குமென்றபடி (திவ். திருச்சந். 8, வ்யா. பக். 27)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Place for enjoyment of the fruits of karma, dist. fr. karuma-pūmi


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போகபூமி&oldid=1241368" இலிருந்து மீள்விக்கப்பட்டது