போக்கிடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

போக்கிடம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒதுங்குமிடம்.
  2. ஒதுக்கிடம்
  3. புகலிடம்
  4. மாற்று வாழ்விடம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. A way of escape
  2. Place of refuge
  3. shelter
  4. alternative living place

விளக்கம்[தொகு]

அர்த்தங்கள் பலவாயினும் பொதுவாக நடைமுறையில் தான் வாழும் இடத்தைவிட்டு வேறெங்கும் சென்று வாழ வாய்ப்பு இல்லாதவர் என்ற பொருள் தர இந்தச்சொல் பயன்படுத்தப்படுகிறது!

பயன்பாடு[தொகு]

பாவம் அந்த சுப்பு, தன் ஒன்றுவிட்ட அண்ணன் வீட்டைவிட்டால் வேறு 'போக்கிடம்' இல்லை
"https://ta.wiktionary.org/w/index.php?title=போக்கிடம்&oldid=1223579" இலிருந்து மீள்விக்கப்பட்டது