போட்டுக்கொடுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
போட்டுக்கொடுத்தல், .
பொருள்
[தொகு]- கலகமூட்டுதல்
- பேச்சால் பாதித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- an act of creating trouble between persons or families by carrying words.
விளக்கம்
[தொகு]- சென்னை வட்டார வழக்கு..ஒருவரைப்பற்றி, மற்றவரிடத்திலோ, ஒரு குடும்பத்தினரைப்பற்றி மற்ற குடும்பத்தினரிடமோ சண்டை, சச்சரவு, கெட்ட அல்லது பேத எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியவாறு பேசுவது...மன வேறுபாடுகளை உண்டாக்கவென்றே செய்திகளைக் கொண்டுசெல்வது...
பயன்பாடு
[தொகு]- கதிர்வேலன் எனக்கு பத்தாயிரம் ரூபாய் கடன்கொடுப்பதாக உறுதியாகச் சொல்லியிருந்தார்...ஆனால் யாரோ வேண்டாதவர்கள் பணம் மீண்டும் வராது என்று அவரிடம் சொல்லி போட்டுக்கொடுத்து விட்டார்கள்...இப்போது பணம் இல்லை என்கிறார்...
- ஆதாரம்..நெருங்கிய அர்த்தம்...[1]