மகாலயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மகாலயம், பெயர்ச்சொல்.
  1. கோயில்
  2. பிதிரர்க்குப் புரட்டாசி மாதத்துத் தேய்பிறையில் செய்யும் சிராத்தம்
  3. பிரமலோகம்
  4. புரட்டாசி மாதத்துத் தேய்பிறை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. god


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாலயம்&oldid=1442608" இலிருந்து மீள்விக்கப்பட்டது