மங்கலச்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மங்கலச்சொல், பெயர்ச்சொல்.
  1. மங்கலமொழி , நன்மையைக் குறிக்கும் மொழி
  2. வாழ்த்துரை
  3. செய்யுள்களின் முதலில் வரற்குரிய திரு , பூ , உலகம் முதலிய நன்மொழிகள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்கலச்சொல்&oldid=1442679" இலிருந்து மீள்விக்கப்பட்டது