மங்கலியப்பெண்டுகள்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- மங்கலியப்பெண்டுகள், பெயர்ச்சொல்.
- தத்தங் கணவரது சீவதசையிலே, இறந்தவரும் அவரவர் குடும்பத்தினரால் தெய்வமாகக் கொண்டாடப்படுவோருமாகிய பெண்டிர்
- சுமங்கலிகளாய் இறந்த மகளிர்பொருட்டுச் செய்யும் சடங்கு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Women who died during the lifetime of their husbands and are worshipped as deities of their families
- A feast in honour of maṅkaliya-p-peṅṭukaḷ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +