மசித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மசித்தல், பெயர்ச்சொல்.
  1. கடைதல் முதலிய வற்றாற் குழையச்செய்தல்
  2. குழப்புதல்
    (எ. கா.) மசித்து மையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To mash, as food; to reduce to a thin pulpy consistence, as greens, fruits
  2. To prepare by mixing, as ink



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மசித்தல்&oldid=1260441" இலிருந்து மீள்விக்கப்பட்டது