மச்சபுராணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மச்சபுராணம், பெயர்ச்சொல்.
- பதினெண்புராணத்துள் மச்சாவதாரமெடுத்த திருமாலால் சிவபிரானுடைய பெருமை விளங்க உபதேசிக்கப்பெற்ற புராணம் (பிங். )
- திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளையனால் கி.பி. 1706-இல் தமிழல் மொழிபெயர்த்துப் பாடப்பெற்ற நூல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A chief Purāṇa in honour of šiva, narrated by Viṣṇu in His fish-incarnation, one of patiṉeṇ-purāṇam, ( ← இதைப் பார்க்கவும்);`*** 2. A metrical rendering of matsya-purāṇa in Tamil by Vaṭamalaiyappa Piḷḷaiyaṉ of Tinnevelly, 1706 A.D.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +