உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சகாசிரயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மஞ்சகாசிரயம்:
மூட்டைப்பூச்சி
மஞ்சகாசிரயம்:
மூட்டைப்பூச்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மஞ்சகாசிரயம், பெயர்ச்சொல்.
  • (மஞ்சகம்+ஆசிரயம்)
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--मञ्चकाश्रय--மஞ்ச1கா1ஸ்2ரய--மூலச்சொல்)
  1. மூட்டைப்பூச்சி
  2. முகட்டுப்பூச்சி
  3. மூட்டுப்பூச்சி

விளக்கம்

[தொகு]
  • மஞ்சகம் என்றால் கட்டில், ஆசிரயம் என்றால் புகலிடம் ...மனிதர்களின் இரத்தத்தையே உணவாகக்கொண்ட மூட்டைப்பூச்சிகள் பெரும்பாலும் அவர்கள் படுத்து உறங்கும் கட்டில், படுக்கைகளிலேயேப் புகலிடம் கொண்டு வாழ்வதால் 'மஞ்சகாசிரயம்' என்று அழைக்கப்படுகின்றன...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bed bug



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சகாசிரயம்&oldid=1283093" இலிருந்து மீள்விக்கப்பட்டது