உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சள் பிறந்தகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மஞ்சள் பிறந்தகம், .

பொருள்

[தொகு]
  1. புதுமணப் பெண் அவள் கணவன் வீட்டில் வாழும்நிலையை அறியும் ஒரு நடைமுறை வழக்கம்...

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a family custom to ascertain the life of a newly married girl in her husband's home

விளக்கம்

[தொகு]
  • பேச்சு வழக்கில் மஞ்சப் பொறந்தாம்... திருமணமான சில நாட்களுக்குப் பின்னர் புதியதாக மணமானப் பெண்ணை அவளின் தாய் தந்தையர் தங்கள் வீட்டிற்கு அழைத்துப்போவார்கள்... புகுந்த வீட்டில் மற்ற உறவினர்கள் அவளிடம் நடந்துகொள்ளும் முறை, உணவு முதலிய வசதிகள், அவளுடைய கணவனுக்கும் அவளுக்கும் இருக்கும் அன்னியோன்னிய உறவு மற்றும் அன்பு, ஆதரவு போன்ற அநேக விடயங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவே இந்தச் சம்பிரதாயம்... ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவைகளைத் தீர்த்து தங்கள் மகளை மகிழ்ச்சியாக வாழ வழி செய்வதே இதன் நோக்கமாகும்... சில அந்தண வகுப்பாரின் வழக்கம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சள்_பிறந்தகம்&oldid=1220696" இலிருந்து மீள்விக்கப்பட்டது