மடக்கிளி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மடக்கிளி, பெயர்ச்சொல்.
- இளங்கிளி
- பெண்
- நீலங்கலந்த சாம்பல் நிறழள்ளதும் பதின்ழன்றங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Young parrot
- Woman, charming lika a parrot
- A sea-fish, bluish grey, attaining 13 in. in length, Therapou jarbua
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +