மட்டங்கட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மட்டங்கட்டுதல், பெயர்ச்சொல்.
- தளம் முதலியவற்றான் ஏற்றத்தாழ்வைக் கயிறு மட்டப்பலகை முதலியவற்றால் அறிதல்
- தராசின் தட்டுக்களைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To ascertain the evenness or level of a surface by line or rule
- To balance at the scales
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +