மட்டிகை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மட்டிகை, பெயர்ச்சொல்.
- களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலிய வற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை (M. M.483.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +