மட்டித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மட்டித்தல், பெயர்ச்சொல்.
 1. அழித்தல்
  (எ. கா.) மணிகொள் குட்டிமமட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 24)
 2. முறித்தல். மாங்கனிப் பணை மட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 25)
 3. பூசுதல். குளிர் சாந்த மட்டித்து (திவ். நாய்ச். 6, 10)
 4. மெழுகுதல். மணிநிலஞ் சந்தனங்கொண்டு மட்டியா (மேருமந். 629)
 5. பிசைதல். சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ்சேறு (பெருங். உஞ்சைக். 40, 222-3)
 6. நிச்சயித்தல் (J.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To destroy
 2. To break
 3. To put on, clap on, daub, as sandal paste
 4. To cleanse, as the floor
 5. To mix and knead
 6. To ascertain, discover, determine( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டித்தல்&oldid=1260529" இருந்து மீள்விக்கப்பட்டது