உள்ளடக்கத்துக்குச் செல்

மட்டிவாயன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மட்டிவாயன், பெயர்ச்சொல்.
  1. திறந்தகன்ற வாயையுடையவன்
  2. முப்பது அங்குலம் வளரக்கூடியதும் சாம்பல் நிறமுள்ளதுமான மீன்வகை
  3. பதினெட்டங்குலம் வளர்வதும் சாம்பனிறமுள்ளதுமான கடல்மீன்வகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. One who has a gaping mouth
  2. Black rock-cod, silvery grey, attaining 30 in. in length, Sparusberda
  3. A sea-fish, silvery grey, attaining 18 in. in length, Chrysophrys datnia


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டிவாயன்&oldid=1342815" இலிருந்து மீள்விக்கப்பட்டது