மணிபிரவாள நடை
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
மணிபிரவாள நடை, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- தமிழும் வடமொழியும் கலந்து எழுதும் முறை.
- இருமொழிகளைக் கலந்து எழுதும் முறை.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- Tamil writing system blended with more Sanskrit words.
- a writing system freely mixing two languages.
விளக்கம்[தொகு]
- பண்டைய நாட்களில் தமிழ் மொழியில் மிக அதிகமாக வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதும் வழக்கம் சில காலம் இருந்தது...இந்த எழுத்து நடை இரத்தினமும் பவழமும் கலந்தாற் போல இருக்கும் என்பதைக் குறிக்கவே இந்த மணி + பிரவாளம் என்ற சொல்லாட்சி...வீர சோழியம் என்னும் பண்டைய தமிழ் நூல் இந்த நடையில் எழுதப்பட்டதே...வேறு பல நூல்களும் உண்டு...பிந்தைய காலங்களில் இந்த நடை வழக்கொழிந்து போயிற்று...தமிழ் நாட்டைப் பொருத்தவரை மணிபிரவாளம் என்பது தமிழும் வடமொழியும் சமமாகக் கலந்து எழுதப்பட்ட மொழிநடை ஆயினும் பொதுவில் இரண்டு மொழிகளைக் கலந்து எழுதும் முறையையே இந்தச்சொல் குறிக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மணிபிரவாள நடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி