மணிப்பிரவாளம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மணிப்பிரவாளம், பெயர்ச்சொல்.
- வடமொழியுந் தென்மொழியும்போன்ற இருமொழிச்சொற்கள் விரவிவரும் நடை (வீரசோ. அலங். 40.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of style in which words of two languages, like Sanskrit and a vernacular, are mixed
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +