மணிப்புரி நடனம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மணிப்புரி நடனம், .
பொருள்
[தொகு]- ஓர் இந்திய நடனக்கலை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- an indian dance form---manipuri of manipur, an indian state
விளக்கம்
[தொகு]- பலவிதமான இந்திய நாட்டியக் கலை வடிவங்கள் உள்ளன...அவைகளில் பரதநாட்டியம், கதகளி,மோகினியாட்டம், கூச்சிப்பூடி, ஒடிசி, கதக், ஸத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன ...இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தின் நாட்டியம் மணிப்புரி நடனம் ஆகும்