மணிப்பூர்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மணிப்பூர், .
பொருள்
[தொகு]- ஓர் இந்திய மாநிலம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- an indian state-manipur
விளக்கம்
[தொகு]- இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று...மலை சாதியினர் வாழுமிடம். மணிப்புரி ஆட்சி மொழி...இந்திய அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்று... தலைநகரம் இம்பால்...இந்த மாநிலத்தின் பரப்பளவு 22,327 சதுர கிலோமீட்டர்/8,621 சதுர மைல்... மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 27,21,756 ஆகும்...