உள்ளடக்கத்துக்குச் செல்

மணியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மணியம், பெயர்ச்சொல்.
  1. கிராமம், கோயில், மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை
    (எ. கா.) துர்ச்சனர் தமக்கேற்ற மணியம் (அறப். சத. 49)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Office of the village headman, employed as a revenue subordinate of the Sirkar for which he holds a māṉiyam or receives payment; superintendence of temples, mutts, palaces, custom-houses, etc.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணியம்&oldid=1260965" இலிருந்து மீள்விக்கப்பட்டது