மண்குதிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மண்குதிரை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஆதாரப்பட முடியாத
  2. நம்பமுடியாத

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. clay-horse (as one can not mount on it and descend into a river)
  2. not dependable
  3. not trust worthy

விளக்கம்[தொகு]

  • மண் + குதிரை = மண்குதிரை...கரை சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு வெள்ளம் ஓடும் ஆற்றில் ஒரு மண்குதிரையின் (கற்பனைதான்) மீது அமர்ந்து பயணித்தால் மறுகரை சேரும் முன்பே மண்குதிரை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து பயணித்தவரை நீரில் மூழ்கடித்துவிடும்...ஆகவே அதை நம்பவோ அல்லது அதன் மேல் ஆதாரப்படவோ முடியாது...அதுபோலவே நம்பமுடியாத, ஆதாரப்படமுடியாத மனிதர்களை மண்குதிரை என்று வருணிப்பார்கள்...

பயன்பாடு[தொகு]

  • அவனை நம்பி இவ்வளவு பெரிய காரியத்தை செய்து முடிக்கப் போகிறாயா? எல்லாம் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகிவிடப்போகிறது! ஜக்கிரதை !!

பழமொழி[தொகு]

  • மண்குதிரையை நம்பியாற்றில் இறங்கலாமா?

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்குதிரை&oldid=1226775" இலிருந்து மீள்விக்கப்பட்டது