மண்டரின் சீனம்
Appearance
மண்டரின் சீனம், .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இது சீனமொழிகளின், கிளை மொழிகளில் ஒன்று ஆகும்.
- பொதுவாக, சாதரணமாக மக்கள் பேசும் சீனமொழி.
- சீனா,தாய்வான்,சிங்கப்பூர்,ஆங்கொங் போன்றவைகளின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகும்.
மொழிபெயர்ப்புகள்
- Mandarinஆங்கிலம்
- 普通话(சீனம்)
- मेंडरिन भाषाஇந்தி
விளக்கம்
- அனைத்து சீனக்கிளைமொழிகளிலும், மண்டரின் சீனம் பயனாகிறது.
சொல்வளம்
ஆதாரங்கள் ---மண்டரின் சீனம்---en:Mandarin