மண்டலச்சீரந்தாதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மண்டலச்சீரந்தாதி, பெயர்ச்சொல்.
- ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதிச்சீரும் முதலடியின் முதற்சீரும் ஒன்றாய்வரப் பாடும் அந்தாதிவகை (யாப். வி. 52, பக். 184.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of cīr-antāti in which the last foot of the last line of a stanza is the same as the first foot of its first line'
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +