மண்டலவடியந்தாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மண்டலவடியந்தாதி, பெயர்ச்சொல்.
  1. இறுதிப்பாட்டின் இறுதியடியும் முதற்பாட்டின் முதலடியும் ஒன்றாய்வரும் அடியந்தாதி வகை (யாப். வி. 52, உரை, பக். 184.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of aṭi-y-antāti in which the last line of the last verse is the same as the first line of the first verse



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டலவடியந்தாதி&oldid=1260622" இலிருந்து மீள்விக்கப்பட்டது