மண்டலவெழுத்தந்தாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மண்டலவெழுத்தந்தாதி, பெயர்ச்சொல்.
  1. ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியெழுத்தும் முதலடியின் முதலெழுத்தும் ஓன்றாய்வரப் பாடப்படும் எழுத்தந்தாதிவகை (யாப். வி, 52, உரை, பக் 184.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of eḻutt-antāti in which the last letter of the last line of a stanza is the same as the first letter of its first line'



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டலவெழுத்தந்தாதி&oldid=1260689" இலிருந்து மீள்விக்கப்பட்டது