மதன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மதன், பெயர்ச்சொல்.
- செருக்கு
- வலிமைகு
- மனவெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறநா. 75, உரை)
- அழகு (பிங். )
- மாட்சிமை (பிங். )
- மிகுதி (யாழ் . அக.)
- மடமை. மதனுடை நோன்றாள் (திருமுரு. 7, உரை)
- கலக்கம் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (ஒப்பிடுக)→mada. Arrogance
- Strength
- Enthusiasm, elation
- Beauty
- Greatness, glory
- Abundance; excess
- Ignorance
- Bewilderment
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +