மதமதெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மதமதெனல், பெயர்ச்சொல்.
  1. .
    1. மதமுறுதற்குறிப்பு
    2. உடலுறுப்பு மரத்துப்போதற் குறிப்பு
    3. நீர் குடிக்கும் போதுண்டாம் ஒலிக்குறிப்பு (J.)
    4. விரைவுக்குறிப்பு. தீ மதமத வென்று பற்றி யெரிகிறது
    5. செழித்துவளர்தற் குறிப்பு(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Onom. expr. of
    1. (a) being wanton or infatuated
    2. (b) being paralysed temporarily, as the limbs
    3. (c) making a noise in drinking
    4. (d) being quick or intense
    5. (e) growing in luxuriance



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதமதெனல்&oldid=1261256" இலிருந்து மீள்விக்கப்பட்டது