உள்ளடக்கத்துக்குச் செல்

மதிப்பு கூட்டுப்பொருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மதிப்பு கூட்டுப்பொருள்

தமிழ்

விளக்கம்

[தொகு]
  1. பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரித்து விற்பதன்முலம் அதிக வருவாய் கிடைக்கும். இவ்வாறு ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்று பொருள்களாக மாற்றுவதை மதிப்பு கூட்டு பொருள் என அழைக்கின்றனர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மதிப்பு_கூட்டுப்பொருள்&oldid=1908791" இலிருந்து மீள்விக்கப்பட்டது