உள்ளடக்கத்துக்குச் செல்

மதிமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மதிமுகம், பெயர்ச்சொல்.
  1. சந்திரன்போன்ற முகம்
    (எ. கா.) மதிமுக மடந்தைய ரேந்தினர் வந்தே (திவ். திருவாய். 10, 9, 10)
  2. மந்திரவித்தைவகை
    (எ. கா.) மதிமுக மறியு நாமே வாடுவ தென்னை (சீவக. 1708)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Moon-like face
  2. A kind of magic art



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதிமுகம்&oldid=1261144" இலிருந்து மீள்விக்கப்பட்டது