மதியுடம்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மதியுடம்படுதல், பெயர்ச்சொல்.
  1. தலைவி தலைவன்கருத்தோடு இணங்கிய வளாதல்
    (எ. கா.) மிதிலைமூதூ ரெய்தியஞான்றே மதியுடம்பட்ட மாக்கட்சீதை (தொல். பொ. 54, உரை)
  2. தலைவன்தலைவியரிவருர்க்குங் கூட்டமுண்மையை அவர்தம் கருத்தொற்றுமைபற்றித் தோழி யுணர்தல் (தொல். பொ. 128, உரை.) (திருக்கோ. 71, கொளு.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (Akapporu ) To reciprocate love, as a heroine
  2. (Akapporu ) To discover, as a maid, the love-affair of her mistress



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதியுடம்படுதல்&oldid=1261215" இலிருந்து மீள்விக்கப்பட்டது