உள்ளடக்கத்துக்குச் செல்

மதுபர்க்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மதுபர்க்கம், பெயர்ச்சொல்.
  1. தெய்வத்திற்கேனும் விருந்தினர்க்கேனும் மணவாளப்பிள்ளைக்கேனும் தேன் பால் பழம் முதலியவற்றைச் சேர்த்து அளிக்கும் கூட்டுணவு (சீவக. 2463, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Offering of honey and milk, mixed with fruits, as to a bridegroom on his arrival at the house of his father-in-law or to a guest or to a deity



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதுபர்க்கம்&oldid=1261512" இலிருந்து மீள்விக்கப்பட்டது