மந்தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மந்தரம், பெயர்ச்சொல்.
 1. அஷ்டகுலபர்வதங்களி லொன்றான மந்தரமலை
  (எ. கா.) மந்தர மீதுபோதி (திவ். பெரியகி. 11,4,5)
 2. மகாமேரு
  (எ. கா.) மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார் (தேவா. 1232, 5)
 3. எண்ணூற்றெழுபத்தைந்து முழு அகலமும் அவ்வளவு உயரமும் கொண்டு 875 சிகரங்களும் 110 மேனிலைக்கட்டுக்களுமுடைய கோயில் (சுக்கிர. 229.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Mt. Mandara, one of aṣṭa-kula-parvatam, ( ← இதைப் பார்க்கவும்)
 2. Mt. Mēru
 3. Svarga
 4. சுவர்க்கம்
 5. Temple of 875 hands width and of like height with 875 towers and 110 floors( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தரம்&oldid=1261333" இலிருந்து மீள்விக்கப்பட்டது