மந்தஸ்புடம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- மந்தஸ்புடம், பெயர்ச்சொல்.
- கிரகநிலைத்திருத்தங்களுள் முதற்செய்யும் திருத்தம் (C. G.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The first equated heliocentric position of a planet
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +