மந்தேகர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மந்தேகர், பெயர்ச்சொல்.
  1. சூரியன் உதிக்கும்போதும் அத்தமிக்கும்போது அக்கடவுளைத் தினந்தோறும் தடுத்து எதிர்த்து இறந்திருந்துபிறக்கும் ஒருசார்
    (எ. கா.) இராக்கதர் வெம்படைகளா லுடன்ற மந்தேகர் (பாரத. கிருட்டிண. 87)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A group of Rākṣasas who are believed to perish in attacking the Sun daily at sunrise and sunset and resurrect immediately



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தேகர்&oldid=1261269" இலிருந்து மீள்விக்கப்பட்டது