மனவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மனவு, பெயர்ச்சொல்.
  1. மணி
    (எ. கா.) மனவிரி யல்குலார்தம் (சீவக. 466)
  2. அக்குமணி
    (எ. கா.) மனவுச்சூலுடும்பின் வறை (பெரும்பாண். 132)
  3. சங்கு (சூடாமணி நிகண்டு)
  4. அரையிற்கட்டும் பட்டிகை
    (எ. கா.) மனவேயக லல்குல் வல்லியன்னாள் (தஞ்சைவா. 373)
  5. புடைவை (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Gem
  2. Mock-pearl, chank bead
  3. Conch
  4. Girdle for the waist
  5. Woman's saree


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனவு&oldid=1340456" இலிருந்து மீள்விக்கப்பட்டது