உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னுறுதொழில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மன்னுறுதொழில், பெயர்ச்சொல்.
  1. வீரர் அரசன் கட்டளைபெற்றுப் பகைவரின் பசுநிரை கவர்தலைக் கூறும் புறத்துறை பு. வெ. 1, 1)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Theme describing the capture of enemies' cows by a king's soldiers under his orders, dist. fr.taṉ-ṉ-uṟu-toḷil



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்னுறுதொழில்&oldid=1264116" இலிருந்து மீள்விக்கப்பட்டது