மன்மதக்குஞ்சு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மன்மதக்குஞ்சு, .
பொருள்
[தொகு]- தேவன் மன்மதனோடு ஒப்பிட்டு ஒரு பரிகாசப் பேச்சு.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a sarcastic word comparing to beautiful Manmatha,the God of love
விளக்கம்
[தொகு]- ஒரு பேச்சு மொழி... எவராவது தன்னைப் பேரழகு என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை உதாசீனப்படுத்தும்போது அவரைக்கண்டித்து வேறொருவர் 'நீ என்ன பெரிய மன்மதக்குஞ்சா?' என்பர்.இதன் பொருள் அழகுத்தேவதையான மன்மதனின் பிள்ளையா? என்பதாம்.
பயன்பாடு
[தொகு]- அந்த கார்த்திகேயனுக்கு வயது கூடிக்கொண்டே போகிறது... இன்னும் தாமதிக்காமல் கலியாணம் செய்துக்கொள்ளக்கூடாதா? அவன் இருக்கும் இலட்சணத்திற்கு வரப்போகும் பெண் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்று ஆயிரம் சொல்லுகிறான். தனக்குள் தான் ஒரு பெரிய 'மன்மதக்குஞ்சு' என்று நினைப்பு!! !.