உள்ளடக்கத்துக்குச் செல்

மன்றாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மன்றாடி, பெயர்ச்சொல்.
  1. சிவபிரான்
    (எ. கா.) என்று மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5) (உரி. நி.)
  2. பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன்
    (எ. கா.) வானகத்து மன்றாடிகள் தாமே (திவ். பெரியாழ். 4, 5, 7)
  3. சபையில் வழக்காடுபவன்
    (எ. கா.) பழைய மன்றாடி போலுமிவன் (பெரியபு. தடுத்தாட். 48)
  4. சில சாதியார் பட்டப்பெயர்
  5. ஆட்டிடையன் ((S. I. I.)iii, 157,7.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. šiva, as dancing in the open
  2. Intermediary, one who pleads the cause of another
  3. One who brings a dispute before a court for adjudication
  4. 4(ஒப்பிடுக)→ மன்னாடி. Title of certain castes of Paḷḷas, Mūttāṉs
  5. Shepherd


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்றாடி&oldid=1346954" இலிருந்து மீள்விக்கப்பட்டது