மயரி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மயரி, பெயர்ச்சொல்.
- உன்மத்தன்
- காமுகன்
- அறிவீனன்
- (எ. கா.) மயரிக ளல்லாதார் (இனி. நாற். 13)
- மயக்கம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Person whose mind is confused; bewildere person
- Lascivious person
- Ignorant person
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +