மயற்பகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மயற்பகை, பெயர்ச்சொல்.
  1. பித்து
    (எ. கா.) வஞ்சமுண்டு மயற்பகையுற்றோர் (சிலப். 5, 122)
  2. பித்துக்குக் காரணமாகிய மருந்து
    (எ. கா.) மயற்பகையூட்ட ...அயர்ப்பது செய்யா வறிவினளாகி (மணி. 23, 41)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Insanity
  2. Drug which causes insanity


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயற்பகை&oldid=1340185" இருந்து மீள்விக்கப்பட்டது