மயிற்கொடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மயிற்கொடி, பெயர்ச்சொல்.
- கொண்டையங்கோட்டை மறவர்வகையைச் சார்ந்த பெண்டிர் விவாகத்திற் கட்டுந் தாலிவிசேடம் (G. Tn. D. I, 136.)
- முருகக்கடவுட்குரிய மயிலெழுதிய கொடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of marriage-badge worn by Koṇṭaiyaṅkōṭṭai Maṟava women
- Flag of Skanda, having the ensign of a peacock
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +